தற்போதைய செய்திகள்
18 March 2022 10:54 AM GMT
திருப்பதியில் 2 ஆண்டுக்கு பிறகு ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறக் கூடிய ஆர்ஜித சேவையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
18 March 2022 10:34 AM GMT
"அடையாளம் குறித்த பெருமையை பாடலாக்க விருப்பமில்லை" - பாடகர் தெருக்குரல் அறிவு
சாதி ரீதியாக தன்னை அடையாளப்படுத்துவது தேவையற்றது என்றும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்பதே நியாயம் என்றும், இளம் பாடகர் தெருக்குரல் அறிவு கூறியுள்ளார்.
18 March 2022 7:56 AM GMT
மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.03.2022 ) | 1 PM Headlines
மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.03.2022 ) | 1 PM Headlines
18 March 2022 7:22 AM GMT
துப்பாக்கி வைத்து விளையாடியபோது நிகழ்ந்த விபரீதம் - 4 வயது சிறுமியை சுட்ட 17 வயது சிறுவன்
தெலங்கானா மாநிலத்தில் 17 வயது சிறுவன் ஏர்கன் துப்பாக்கியால் சுட்டதில் 4 வயது சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 March 2022 5:38 AM GMT
உக்ரைனில் படிக்கும் மாணவர்கள் உள்ளூரில் படிப்பை தொடர தெலுங்கானா, மே.வங்க அரசுகள் நிதியுதவி
உக்ரைனில் படிக்கும் மாணவர்கள் உள்ளூரில் படிப்பை தொடர தெலுங்கானா, மே.வங்க அரசுகள் நிதியுதவி
18 March 2022 4:32 AM GMT
1000 ஆண்களுக்கு 929 பெண்கள் பிறப்பு.. தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை
2015-16 மற்றும் 2019-21 அறிக்கைகள் ஒப்பீடு
18 March 2022 4:25 AM GMT
மனைவி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவன் - சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்த போலீஸ்
புதுச்சேரியில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவரை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 March 2022 2:03 AM GMT
"கைவினை கலைஞர்களை ஊக்குவியுங்கள்" - தமிழிசை செளந்தரராஜன்
உள்நாட்டில் செய்யும் பொம்மைகளை வாங்கி கொடுத்து, கைவினை கலைஞர்களின் வாழ்க்கையில் மலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்...
18 March 2022 1:50 AM GMT
Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (18-03-2022)
Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (18-03-2022)
18 March 2022 1:42 AM GMT
"தோழிக்கு வாழ்த்துக்கள்..!" ஐஸ்வர்யாவின் ஆல்பத்தை பகிர்ந்த தனுஷ்
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு, நடிகர் தனுஷ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
18 March 2022 12:59 AM GMT
Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-03-2022) | Morning Headlines | Thanthi TV
Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-03-2022) | Morning Headlines | Thanthi TV
17 March 2022 5:46 PM GMT
இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (17-03-2022) | 11 PM Headlines | Thanthi TV |Late Night Headlines
இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (17-03-2022) | 11 PM Headlines | Thanthi TV |Late Night Headlines